Surya Memorial Foundation

Drug Awareness Program

0 views

Posted on 13 Aug, 2024

பத்தாம் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வாழ்க்கையின் அடுத்த

 பத்தாம் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வாழ்க்கையின் அடுத்த படிக்கு எப்படி முன்னேற வேண்டும் எவ்வாறு படிக்க வேண்டும், எவ்வாறு தேர்வை எதிர்கொள்ள வேண்டும், போதை பழக்க வழக்கங்களில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் உடல் ரீதியாக பெண்களுக்கு பிசிஓடி ப்ராப்ளம் எப்படி சரி செய்ய வேண்டும், எப்படி சுய சுத்தம் சுய ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும் என்பதை எமது பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று திறன்பட இருந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறோம். வருடம் தோறும் 30 பள்ளிகளுக்குச் சென்று பயிற்சிகள் வழங்கி வருகிறோம். இந்த பயிற்சியின் மூலமாக மாணவர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 200 மாணவர்கள் வீதம் வருடாந்தோறும் 2000 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருவதில் சூர்யா நினைவு அறக்கட்டளை நெகிழ்கிறது

Latest Activites

Mcc Sponsor

Posted on 13 Aug, 2024

Memorial Day for APJ

Posted on 13 Aug, 2024

Medical Camp Activities

Posted on 13 Aug, 2024

Investment

Posted on 13 Aug, 2024


Warning: Unknown: open(/tmp/sess_rdkd7r9ik3oo1qgsmivt5tdmq5, O_RDWR) failed: No space left on device (28) in Unknown on line 0

Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct () in Unknown on line 0